திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி இரயில் நிலையத்திற்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சூரியன், சந்திரன், கன்வ மகரிஷி ஆகியோர் பூசித்த தலம்.
Back